மரணதண்டனை ஒழிப்பு தொடர் போராட்டங்களின் விபரங்கள்

மரணதண்டனை ஒழிப்பு தொடர் போராட்டங்களின் விபரங்கள்:

  • 29ம் தேதி கோயம்பேட்டில் மக்கள் திரள் போராட்டம்.
  • ‎தூக்கு தண்டனையை ரத்து செய்ய கேட்டு 30 ஆயிரம் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 29.8.2011 அன்று குரல் கொடுக்கும் முயற்சி.
  • ஆகஸ்டு 30ம் தேதி உயர்நீதி மன்றம் நோக்கி அணிவகுப்பு.

நாம் தமிழர் கனடா அழைப்பு:மரணதண்டனையை இரத்து செய்யுங்கள்! மனிதநேயத்தை காப்பாற்றுங்கள்!

புலம்பெயர் மக்களின் இந்திய தூதுவராலய முற்றுகை போராட்டம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை

Place: at Sherbourne subway, 365, Bloor street, Toronto Indian consulate, Toronto
Time: 2.00 p.m to 7.00 p.m
Phone: Naam thamilar Canada 416 – 917 8951

தமிழ்க் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம்

தமிழ்க் கவிஞர்களும், எழுத்தாளர்களும் உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க இருக்கின்றனர். தமிழ்நாட்டின் அனைத்து எழுத்தாளர்களும் கலந்துகொண்டு நிரபராதிகளை விடுதலையடையப் போராடுவோம்.

இடம்: கோயம்பேடு சந்தை அருகில், சென்னை
நாள்: நாளை ஞாயிற்றுக்கிழமை 27 ஆகஸ்டு அன்று காலை தொடங்கி மாலைவரை.
தொடர்புக்கு: சுகிர்தராணி
கைபேசி எண்: 9789712488

மரணதண்டனைக்கு எதிராக மூன்று பெண் வழக்கறிஞர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதம்

மரணதண்டனைக்கெதிராக வடிவாம்பாள், கயல்விழி,சுஜாதா ஆகிய மூன்று பெண் வழக்கறிஞர்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரதத்தில், 27 ஆகஸ்ட் அன்று திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள் வர இசைந்துள்ளனர். 28 ஆகஸ்ட் அன்று எழுத்தாளர்களும், 29 ஆகஸ்ட் அன்று பத்திரிகையாளர்களும், 30 ஆகஸ்ட் அன்று வலைப்பதிவர்கள், ட்விட்டர், பேஸ்புக் பயன்படுத்தும் இணைய அன்பர்களும் இணைய வேண்டுகிறோம்

-‘பற’ பெண் ஆளுமைப் பெருவெளி

மரணதண்டனையை நிறுத்த கோரி 26 ஆகஸ்டு மாலை முதல் மூன்று பெண் வழக்கறிஞர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் சென்னை, கோயம்பேட்டில் (விஜயகாந்த் திருமண மண்டபம் எதிரில்) நடைபெறுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s